இலவச மற்றும் ரகசிய ஆலோசனை(Baselstadt மற்றும் Basellandல் வசிப்பவர்களுக்கு இலவசம். வேண்டுகோளுக்கு இணங்க மற்ற மாகாணங்களிலிருந்து வருபவர்களுக்கும். விதிவிலக்காக கட்டணம் செலுத்தவும் நேரிடலாம். முன்கூட்டியே ஒழுங்குபடுத்துவதனூடாக சரியான நேரத்தில் சந்திப்புக்கள்.இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!
Philippe Schmidt
MUSUB இடப்பெயர்வுப் பின்னணியைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து அவர்களின் தாய்மொழியில் ஆலோசனை மற்றும் சிகிச்சையை வழங்குகிறது. நாங்கள் தற்போது 11 வெவ்வேறு மொழிகளில் ஆலோசனைகளை வழங்குகிறோம். எங்கள் சலுகை பெண்கள், ஆண்கள், தம்பதிகள், குடும்பங்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டது. எங்கள் ஆலோசனைக் குழுவில் உளவியல் மற்றும் சமூக பணித்துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர். எங்கள் பன்முக கலாச்சார மற்றும் சிகிச்சை அணுகுமுறையானது, ஒழுங்கு, தீர்வு மற்றும் வளத்தை அடிப்படையாகக் கொண்டது. உங்களுடன் சேர்ந்து தீர்வுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையே எங்களுக்கு முக்கியம்!
Does your addictive behavior lead to tension in your partnership or at work? You would like to change something but don't know how? We can help you.
Are you worried about the addictive behavior of someone close to you? You would like to help but don't dare? We can help you take the first step.
Are you bothered by social media? Are you unhappy with your current situation and feel depressed? We can help you.
Would you like to get out of addiction, but can't imagine staying in a clinic? We offer various prorams targeted to your specific needs.
We are available for consultation hours at all of our locations
from Monday to Friday from 8:30 AM to 12:00 PM and from 2:00 PM to 5:00 PM
Peter-Merian Strasse 30
4052 Basel
061 261 56 13
Bleichemattweg 56
4410 Liestal
061 905 20 20
Emil Frey-Strasse 140
4142 Münchenstein
061 411 06 66
Die Stiftung Blaues Kreuz / MUSUB beider Basel ist eine Non-Profit-Organisation. Sie wird von den Kantonen Baselland und Basel-Stadt mit einem jährlichen Beitrag unterstützt. Diese Unterstützung deckt jedoch nur einen Teil unserer Aufwendungen. Wir sind auf die finanzielle Unterstützung durch private Spenden und Stiftungsgelder angewiesen.